
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வாரம் போஎஸ் கார்டன் சென்று செல்வி ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் அவரை தனி கட்சி ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்தும் வேலையில் இந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இளைய தளபதியின் முடிவை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் .
0 Comments