ENTERTAINMENT





Loading...
Custom Slideshows.

எந்திரன் திரைப்படம் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.


ரஜினி காந்த் நடித்த எந்திரன் திரைப்படம் வெளி வந்த நாள் முதல் பல சாதனைகள் படைத்துள்ளது. மேலும் ஒரு மயில் கல்லாக அந்த திரைப்படம் ஐ.எம்.டி.பி [imdb.com]என்னும் இணையத்தளத்தில் 2010-ம் ஆண்டின் சிறந்த 50 திரைப்படங்களில் ஒன்றாக தேர்ந்து எடுகபட்டுள்ளது. ரசிகர்களின் ஓட்டுகளின் அடிபடையில் இந்த சிறந்த திரைப்படம் வரிசைபடுதப்படுள்ளது. முதல் இடத்தில ஆங்கில படமான இன்செப்ஷன் [Inception] உள்ளது . எந்திரன் 39-வது இடத்தில உள்ளது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் எந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.